Online Business
Workshops..

வீட்டிலிருந்தே மேலதிக வருமான வாய்ப்பை ஒன்லைன் வணிக முறை மூலமாக உருவாக்குவதற்கான அனைத்து விதமான வெற்றிகரமான வழிகாட்டல்களும் எம்முடைய ஒன்லைன் பயிற்சிகளில் வழங்கப்படும். ஒன்லைனில் பணம் சம்பாதிக்க ஆர்வமுள்ள யாராக இருந்தாலும் எம்முடைய ஒன்லைன் பயிற்சிகளில் கலந்து கொள்ள முடியும்.

We are here to guide you !

04 Steps To Earn Money Online..

எந்தவொரு முதலீடும் இல்லாமல் எவ்வாறு ஒன்லைனில் புதிய வணிகம் ஒன்றை வெற்றியடையச் செய்வது ?

1

Attend Our Online Workshop

எங்களுடைய ஒன்லைன் business தொடர்பான 03 நாட்கள் workshop இல் கலந்து கொள்ளுங்கள்.

2

Select Your Online Business

Workshop இல் வழங்கப்படும் வழிகாட்டல்களுக்கு அமைவாக உங்களுக்கு விருப்பமான ஒன்லைன் business ஐ தெரிவு செய்யுங்கள்.

3

Learn About Your Business

உங்கள் தெரிவிற்கான சிறந்த கற்கைநெறியை Imagix Solutions இடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

4

Excute & Earn From Your Business

கிடைத்த வழிகாட்டலின் படி உங்கள் online business ஐ செய்து உங்கள் வருமான வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

We don't provide >>>

Training Programs of These Kind businesses :
MLM / Network Marketing, Trading, Mining, Scam Investment Projects, Time Waste Online Projects.

We only provide >>>

Training Programs of Trustable Income Category Businesses.

Types of Our Services..